சுற்றுலாத் தலங்கள்
Filter:
-
தாவரவியல் பூங்கா
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகுபாண்டிச்சேரி தோட்டம் மிகவும் பழமையான மரங்களையும், பெரிய வகை தாவரங்களையும் கொண்டிருக்கிறது.
-
பாரதி பூங்கா, ரூ செயின்ட் கில்ஸ் வீதி, வொய்ட் டவுன், புதுச்சேரி
வகை மற்றவைகள்பழைய பாண்டிச்சேரி நகரின் மையத்தில் பாரதி பூங்கா உள்ளது. ராஜ்பவனுக்கு எதிரே உள்ள ஒரு அழகிய பூங்கா இது.