நில பதிவேடுகள்
நில அளவு மற்றும் பதிவேடுகள் துறை, புதுச்சேரி பொதுமக்கள் தங்களது செட்டில்மென்ட் மற்றும் பட்டா நகல் பெற நிலமகள் என்னும் இணையதள வசதியை செய்துள்ளது.
கீழ் காணும் நிலமகள் என்னும் இணையதள மென்பொருளை தேசிய தகவலியல் மையம், புதுச்சேரி உருவாக்கியது.
பார்க்க: http://www.pon.nic.in/Nilamagal/PattaDetails.aspx
புதுச்சேரி
முதல் தளம், வருவாய் வளாகம், காமராஜர் சாலை, சாரம்,புதுச்சேரி - 605013
இடம், இருப்பிடம் : ஆட்சியர் அலுவலகம் | மாநகரம் : புதுச்சேரி | அஞ்சல் குறியீட்டு : 605013
தொலைபேசி : 0413-2249672 | மின்னஞ்சல் : dos[dot]pon[at]nic[dot]in