சொத்து வரி செலுத்துதல்
வெளியிடு:12/07/2019ஜி.பி. மற்றும் நகர்ப்புற வரம்புகளில் சி.எஸ்.சி.களை ரத்து செய்தல்
சி.எஸ்.சி.களை ரத்து செய்தல்
வெளியிடு:03/07/2019பதிவு துறை
பதிவு துறையின் வளைதள முகவரி https://regn.py.gov.in
வெளியிடு:17/04/2018புகார் அளிப்பது எப்படி?
குடிமக்கள் தங்கள் குறைகள் குறித்த புகார்களை கீழ் கண்ட இணையதள முகவரியில் தெரிவிக்கவும் http://puduvaikural.puducherry.gov.in/
வெளியிடு:13/02/2018செய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOகள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018
செய்திக் குறிப்பு – உள்ளூர் கேபில் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் MSOக்கள் டிஜிடல் ஒளிபரப்புக்கு மாறுவது குறித்து – தேதி 27.03.2018 – செய்தி குறிப்பு (ஆங்கிலம்)
வெளியிடு:10/01/2018நில பதிவேடுகள்
நில அளவு மற்றும் பதிவேடுகள் துறை, புதுச்சேரி பொதுமக்கள் தங்களது செட்டில்மென்ட் மற்றும் பட்டா நகல் பெற நிலமகள் என்னும் இணையதள வசதியை செய்துள்ளது. கீழ் காணும் நிலமகள் என்னும் இணையதள மென்பொருளை தேசிய தகவலியல் மையம், புதுச்சேரி உருவாக்கியது.
வெளியிடு:10/01/2018ஏழை குடும்பங்களுக்கான இராஜிவ் காந்தி சமூக பாதுகாப்புத் திட்டம், 2012
புதுச்சேரி ஒன்றியத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களும் பயன் பெறும் வகையில் 18 முதல் 60 வயது வரை உள்ள குடும்ப நபர்கள் இயற்கை/விபத்தினால் மரணம் அடைந்தாலோ, விபத்தினால் நிரந்திர பகுதி/முழு ஊணம் அடைந்தாலோ, நிதி உதவி அளித்திடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த 25-03-2011 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகள் மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்தும் இம்மாதிரியான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்ப பதிவிறக்கம் […]
வெளியிடு:10/01/2018