மூடு

பாரதி பூங்கா, ரூ செயின்ட் கில்ஸ் வீதி, வொய்ட் டவுன், புதுச்சேரி

வகை மற்றவைகள்

பழைய பாண்டிச்சேரி நகரின் மையத்தில் பாரதி பூங்கா உள்ளது. ராஜ்பவனுக்கு எதிரே உள்ள ஒரு அழகிய பூங்கா இது.

பாரதி பூங்கா நுழைவாயில்

பாரதி பூங்கா நுழைவாயில்

அடைவது எப்படி :

வான் வழியாக

புதுச்சேரியின் உள்நாட்டு விமான நிலையம் தினசரி விமானங்கள் மூலம் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்வண்டி வழியாக

விழுப்புரம், சென்னை மற்றும் திருப்பதி நகரங்களுக்கு தினசரி இரயில் சேவை உள்ளது. புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, மும்பை நகரங்களுக்கு வாரம் மும்முறையும், கொல்கத்தா, புவனேஸ்வர், புது தில்லி, மங்களூர் மற்றும் கன்னியாகுமாரி நகரங்களுக்கு வாரம் ஒரு முறையும் இரயில் சேவை உள்ளது.

சாலை வழியாக

சிறந்த இணைப்பு நிச்சயமாக சாலை வழியாகும். சென்னை மற்றும் பெங்களூரு இடையே தினசரி பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இடை நிற்கும் மற்றும் இடை நில்லா உள்ளூர் பேருந்துகள் முதல் ஏசி வசதியுடன் கூடிய சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து ஹைதராபாத் நகரத்திற்கு (784 கி.மீ.) ஓர் இரவில் செல்லக்கூடிய சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மேற்கூறிய பகுதிகளுக்கு நான்கு சக்கர வாடகை வாகனங்களிலும் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.