மூடு

திட்டங்கள்

Filter scheme by category

Filter

ஏழை குடும்பங்களுக்கான இராஜிவ் காந்தி சமூக பாதுகாப்புத் திட்டம், 2012

புதுச்சேரி ஒன்றியத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து குடும்பங்களும் பயன் பெறும் வகையில் 18 முதல் 60 வயது வரை உள்ள குடும்ப நபர்கள் இயற்கை/விபத்தினால் மரணம் அடைந்தாலோ, விபத்தினால் நிரந்திர பகுதி/முழு ஊணம் அடைந்தாலோ, நிதி உதவி அளித்திடுவதே இந்த திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த 25-03-2011 முதல் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் பயனாளிகள் மத்திய/மாநில/உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்தும் இம்மாதிரியான திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்ப பதிவிறக்கம் – படிவம்-அ மற்றும் படிவம்-ஆ

வெளியிடப்பட்ட தேதி: 10/01/2018
விவரங்களை பார்க்க